Type Here to Get Search Results !

வரலாறு | Part - 3 | 180 Questions

History in Tamil | Part - 3

ஆரியர்கள்:

1. முந்திய வேதகாலம் (இருக்கு வேத காலம்) கி.மு. 1500-800

2. பிந்திய வேதகாலம் (கி.மு. 1000-600)

3. காப்பியங்களின் காலம்

4. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்று மாக்மில்லர் கூறுகிறார்.

5. பாலகங்காதர திலகர் இவர்கள் ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்.

6. ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக படையெடுப்பின் வாயிலாக இந்தியாவிற்குள் வந்தவர்கள்.

7. ஆரியர்கள் முதன் முதலில் குடியேறிய பிரதேசம் சப்தசிந்து எனப்படும். சப்தசிந்து என்பது பஞ்சாப், காஷ்மீர், சிந்து, காபூல், காந்தாரம் என்பது பஞ்சாப், காஷ்மீர், சிந்து, காபூரு, காந்தாரம் ஆகும்.

8. ஏழு நதிகள் ஓடும் பிரதேசம் என்பதால் சப்தசிந்து எனப்பட்டது. ஏழு ஆறுகள்: சிந்து, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி

9. பின்பு இவையனைத்தும் சேர்ந்து ஆரியவர்த்தா எனப்பட்டது.

10. ரிக்வேதம் முன்வேதகால ஆரியர்கள் குடீயற்றப்பகுதிகளை பற்றி அறிய உதவுகிறது.

11. ரிக் வேதத்தில் நர்மதை நதி விந்தியமலை பற்ற குறிப்பு காணப்படவில்லை

12. முற்கால ஆரியர்கள் குதிரைகளப் பற்றி அறியவில்லை

வேதக்காலம்

1. வேதக்கால சமுதாயத்தின் அடிப்படை குடும்பம் ஆகும்.

2. இது ஒரு கிராம நாகரிகம் ஆகும்

3. இருக்கும் வேத காலத்தில் புரோகிதர், சேனானி, கிராமனி ஆகியோர் இருந்தனர்.

4. ஆயலா, முட்கலனி, விஸ்வரா, லேபாமுத்திரா, கோஷா ஆகிய புலமை பெற்ற பெண்டிர் இருக்கு வேத காலத்தில் இருந்தனர்.

5. இசை, நடனம், சூதாடுதல் இருக்கு வேத கால மக்களின் பொழுது போக்கு ஆகும்.

6. வருணன், இந்திரன் (The God of Strength) (The God of Fire)  சூரியன், மாருதி என்ற புயற்கடவுள், (The God of Winds) ருத்திரா, உஷா (The Goddess of Dawn) பிருத்வி (The Goddess of Earth) சோமா (The God of intoxicating juice) எமன் (The God of Death)வருணா (The God of Water) ஆகிய கடவுளர்களை வழிபட்டனர்.

7. Jnana – Knowledge

8. Bhakti – Devotion

9. Bhajans – Devotional songs

10. Satang – In the company of the pious

11. Samsara – Worldliness

12. Vairagya – Detachment

13. இருக்கு வேதகால மக்கள் சூரியக் கடவுளை மித்திரன், சூரியன், சாவித்திரி புஷன், விஷ்ணு, விருக்ரமா ஆகிய பெயர்களில் வழிபட்டனர்.

14. கோதுமை, பார்லி, பால், பழம், மரக்கறி உணவையும், மாமிச உணவையும் உண்டனர்.

15. இது பண்டமாற்று முறை (Barter) காணப்பட்டது.

16. இருக்கு வேதகால ஆரியர்கள் நிவி என்ற கீழாடையையும், வாசஸ் என்ற உள்ளாடையையும், அதிவாசஸ் என்ற மேலாடையையும் அணிந்தனர்.

17. வேளாண்மை, கால்நடை வளர்த்தல், வாணிபம் செய்தல், நெசவு நெய்தல், தச்சு வேலை, அணிகலன்கள், மருத்துவம், சோதிடம், நாவிதம் ஆகிய தொழில்களையும் செய்தனர்.

18. குடும்பத் தலைவர் விராஜபதி () கிரகபதி என்றும் அழைக்கப்பட்டார்.

19. இந்திரன் என்ற கடவுள் பிற்கால வேதகாலத்தில் செல்வாக்கினை இழந்தார்.

20. சோமா, சுரா ஆகிய மதுபானங்கள் காணப்பட்டது.

21. சேனாப் நிதி Akesines என கிரேக்கர்களால் அழைக்கப்பட்டது.

வேதங்கள்

1. வேதம் என்றால் அறிவு எனப் பொருள்படும்.

2. வேதங்களை நான்காக தொகுத்தவர் வேத வியாசர்.

3. நான்கு வகை:

1. இருக்கு வேதம்

2. யஜீர் வேதம்

3. சாம வேதம்

4. அதர்வன வேதம்

4. வேதங்களை நான்காக பிரிக்கப்பட்டது

1. மந்திரங்கள்

2. பிரமாணங்கள்

3. உபநிஷத்துக்கள்

4. ஆரண்யங்கள்

ரிக் வேதம் (1700 – 1100 கி.மு)

1. உலகின் பழைமையான சமய நூல்

2. ரிக் வேத பாடல்களை வியாச முனிவர் சேகரித்தார். இந்தியாவின் வடமேற்கு பகுதி மற்றும் சிந்துச் சமவெளி, வட மேற்கு பகுதியில் தற்போது பாகிஸ்தானில் உள்ள சுவாத் என்ற பகுதி ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. (சுவாத் பகுதி பாகிஸ்தானில் உள்ள சுவாத் என்ற பகுதி ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. (சுவாத் பகுதி பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து எனப்படுகிறது)

3. ஏழு நதிகள் பாய்ந்த காரணத்தால் பலதரப்பட்ட கடவுள்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

4. கடவுளை போற்றப்படும் பக்தி பாடல்கள் உள்ளது.

5. சூரியனை வழிபடும் காயத்திரி மந்திரம் இதில் உள்ளது.

6. உருவ வழிபாடு காணப்பட்டது.

7. ஓம் என்ற சொல் இருக்கு வேதத்தில் காணப்படுகிறது.

8. ரிக் வேத காலத்தில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லை.

9. ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் 1028.

10. வேதங்களில் பழமையானது.

11. பாடல்களில் புனித தன்மை காப்பாற்ற மிக நீண்ட காலமாக ரிக் வேதத்தை வாய் வழி மூலமாக சொல்லி வந்தனர்.

12. நான்கு வேதங்கள் எழுதப்பட்ட காலப்பகுதி சம்கிதா.

13. ரிக் வேதம் 10 மண்டலங்களில் 1017 செய்யுள்களாக இறைவனைப் பற்றியும் 10வது மண்டலத்தில் சமூக, அரசியல், பொருளாதார சாதி முறை தோன்றிய வரலாற்றையும் கூறுகிறது.

14. நான்கு வருணங்கள் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

15. முதல் மண்டலம் மற்றும் 10வது மண்டலம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுவர்.

16. முதல் மண்டலத்தில் 191 பாடல்கள் உள்ளது. அக்னியைப் பற்றி குறிப்பிடுகிறது. அக்னி என்ற சொல் ரிக் வேதத்தின் துவக்க சொல்லாகும்.

17. Nadistuti Sukta நதிகள் மற்றும் வேத கால புவியில் அமைப்பு பற்றியும்

18. Purusha Suktaவேதகால சமுதாய அமைப்பு.

19. Nasadiya Suktaதோற்றங்கள் குறித்தும் திருமண மந்திரங்கள் இறப்பு குறித்த பாடல்கள் போன்றவைகளும் ரிக் வேதத்தில் அடங்கியுள்ளது.

20. ரிக் வேதத்தில் யானை, மயில், மான், எருது மற்றும் இந்திய காட்டெருமை போன்ற மிருகங்கள் காணப்படுகின்றன.

21. ரிக் வேதத்தில் புலி மற்றும் அரிசியைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.

பிராமணங்கள்

1. ரிக் வேத பிராமணங்கள்

a. அய்த்ரேய பிராமணம்

b. கௌஷிகி பிராமணம்

பிந்தைய வேத காலம் கி.மு. 1000 முதல் 600 வரை

2. பிந்தைய வேத காலத்தில் மன்னர் கடவுள்களாக கருதப்பட்டார்.

3. வடக்கு பகுதி அரசர்கள் வைராஜ்யா என்றும்

4. தெற்குப் பகுதி அரசர்கள் - பாஸ்யா

5. கிழக்குப் பகுதி அரசர்கள் - காமராஸ்யா

6. மேற்கு பகுதி அரசர்கள் - ஸ்வராஜ்யா அழைக்கப்பட்டனர்.

7. யஜூர், சாம், அதர்வண வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் தோன்றிய காலம் பிந்திய வேதகாலம் எனப்படுகிறது.

8. மன்னர்கள் அசுவமேத யாகம், ராஜசூயம், வாஜ்பயம், புருஷமேதம் போன்ற யாகங்களை செய்தனர்.

9. அவர்கள் சாம்ராட், ஏக்ராட் சார்வபௌமி என்ற பட்டத்தை கூட்டிக் கொண்டனர்.

10. பின் வேதகாலத்தில் கார்கி, மைத்ரேயி போன்ற கல்வியில் சிறந்த பெண்கள் இருந்தனர்.

11. நிஷ்கா என்ற நாணயம் காணப்பட்டது.

யஜூர் வேதம்

1. இது வெள்ளை யஜூர் வேதம் என்றும் கறுப்பு யஜூனர் வேதம் என்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

2. கருப்பு வேதம் பழைமையானது.  வெள்ளை வேதத்தில் பாடல்கள் உள்ளன.

3. கருப்பு வேதத்தில் உரைநடை உள்ளது.

4. சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை இதுதான்.

5. யஜூர் வேதத்தை அத்வார்யூ என்ற பிராமணர்கள் பாடுவார்கள்

6. வேள்விகள் செய்யும் முறைகள் அசுவமேதயாகம், ராஜசூயயாகங்கள் பற்றி யஜூர் வேதம் விளக்குகிறது.

7. கிருஷ்ண பிராமணம் பல சம்ஹிதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சாம வேதம்

8. சாம வேதம் இசை, தெய்வம், சோம யோகம் பற்றி விளக்குகிறது.

9. சாம வேதம் மந்திரங்களைப் பற்றி விளக்குகிறது.

10. 1810 அல்லது 1549 பாடல்களை உடையது.

11. சோம வேள்வியின் போது பாடப்படுகிறது.

12. உத்தி காத்ரி என்ற பிராமணர்கள் பாடுவார்கள்.

13. சாம வேத பிராமணங்கள்

a. தண்டி மகா பிராமணம்

b. சத்வின்ச பிராமணம்

c. ஜெய்மினேய பிராமணம்

அதர்வண வேதம்

1. இது பிரம்ம வேதம் என்று அழைக்கப்படுகிறது.

2. பிரம்மத்தை அறியாமல் மோட்சம் அடைய முடியாது.

3. ஸ்கம்மா எனப்படுவது பூமி

4. பிரானா எனப்படுவது சுவாசம்

5. காமா எனப்படுவது ஆசை

6. கலா எனப்படுவது நேரம்

7. உபநிஷத்துக்கள் அதிகம் அடங்கியுள்ள வேதம் இதுவே ஆகும்.

8. அதர்வண வேதத்தில் 73 பாட்டுக்கள் உள்ளது.

9. 741 செய்யுள்களில் தீய சக்திகள், துர் தேவதைகள் பில்லி, சூனியம், வசியம் போன்ற கருத்துக்களை உடையது.

10. கோத்திரம் என்ற சொல் உள்ளது.

11. மருத்துவத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

புராணங்கள்

1. பெரும்பாலான புராணங்கள் குப்தர்கள் காலத்தைச் சார்ந்தது.

2. புராணங்கள் 18.  உபபுராணங்கள் 18 ஆகும்.

3. அக்கினி புராணம், விஷ்ணு பற்றி கூறுகிறது.

4. பிரம்ம புராணம், universe and cosmos பற்றி கூறுகிறது.

5. பாகவத புராணம், பக்தி யோகத்தையம் மற்றும் விஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிப்பிடுகின்றது.

6. பாவிஷ்ய புராணம்  past repeats itself in future. Book of Prophecies என்று அழைக்கப்படுகிறது.

7. பிரம்மலைவார்த்த புராணம், விநாயகர், கிருஷ்ணா போன்ற கடவுள்களின் தோற்றம் மற்றும் அதற்கான காரணங்கள் பற்றி கூறுகின்றது.

8. பிரம்மானந்த புராணம்: லலிதா சகஸ்ரநாமம் உள்ளது.

9. கருட புராணம்: மனிதனின் இறப்புக்கு பின் நிகழக்கூடியவை பற்றி கூறுகிறது. கிருத்துவ மதத்தில் உள்ள நீதி வழங்கும் நாள் போன்றது.

10. கூர்த புராணம்: விஷ்ணுவின் கூர்ம அவதாரம்.

11. லிங்க புராணம்: லிங்கத்தின் அவசியம் மற்றும் பூமி தோற்றம்.

12. மச்ச புராணம்: விஷ்ணுவின் மீன் அவதாரம்.

13. மார்க்கண்டேய புராணம்:  ஜமீனி மற்றும் மார்க்கண்டேயனுக்குமிடையே நடைபெறும் உரையாடல்.

14. நாரத புராணம்: புண்ணியத் தலங்கள்

15. பத்ம புராணம்: essence of religion and cosmos

16. கந்த புராணம்: முருகரின் வாழ்க்கை வரலாறு.

17. விஷ்ணு புராணம்: விஷ்ணு பற்றி கூறுகிறது.

18. வாயு புராணம்: காற்றுக் கடவுள் வாயுவைப் பற்றி கூறுகிறது.

19. வார்ஷ புராணம்: விஷ்ணு பற்றி கூறுகிறது.

20. வாமன புராணம்: விஷ்ணுவின் வாமன அவதாரம்.

வேத இலக்கியங்கள்:

1. பிராமணங்கள் மற்றும் உபநிடதங்கள் வேத இலக்கியங்கள் எனப்படும். இவை சம்ஹிதஸ் என்றும் பிராமணஸ் என்றும் இருவகைப்படும்.

2. பிராமணாஸ் மூன்று வகைப்படும்.

3. 1. பிராமணங்கள் 2. ஆரண்யங்கள் 3. உபநிடதங்கள்

4. இவையனைத்தும் ஸ்ருதி எனப்படும்.

5. வனத்தில் வாழும் முனிவர்கள் படிப்பதற்காக எழுதப்பட்டவை ஆரணயங்கள் ஆகும்.

6. உபநிஷத்துக்கள் என்றால் அருகில் அமர்ந்து ரகசியமாக கேட்டல் எனப் பொருள்படும். இவை கி.மு. 800 – 500 வரை பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பெற்றது. மனிதனின் மரணம், ஆத்மா, மறு பிறப்பு குறித்து குறிப்பிடுகின்றது.

7. இந்த மதத்தின் உயர்ந்த தத்துவங்கள் என உபநிஷத்துக்கள் ஆகும்.

முக்கிய உபநிஷத்துக்கள்

8. முண்டக உபநிஷத்துக்கள், பிரசண உபநிஷத்துக்கள், கீன உபநிஷத்துக்கள், அயித்ரேயே உபநிஷத்துக்கள், இஷா உபநிஷத்துக்கள், பிருக தண்யாகா உபநிஷத்துக்கள், காத்த உபநிஷத்துக்கள்

உப வேதங்கள்

1. ஆயுர்வேதம் - மருத்துவம்

2. தனுர் வேதம் - சண்டை

3. காந்தார வேதம் - இசை

4. சில்ப வேதம் - நுண்கலைகள்

வேதாந்தங்கள்

1. 6 வேதாந்தங்கள் - சிக்ஷா, கல்பா, வியாக்கரணா, நிருக்தா, சீஷண்டா மற்றும் ஜோதிஷா

2. சிக்ஷாஉச்சிரிப்புடன் தொடர்புடையவை

3. கல்பாபூஜை முறைகள்

4. வியாக்கரணா - இலக்கணம்

5. நிருக்தாசொல்லிலக்கணம்

6. சீஷண்டாஅளவு

7. ஜோதிஷாஜோதிடம்

8. இது வேதங்களின் முடிவுரை என அழைக்கப்படுகிறது.

தர்ஷணங்கள்

1. ஆறு வகை இந்திய தத்துவப் பள்ளிகள் உள்ளன. அவை சாத்-தர்ஷணா எனப்படும்.

2. அவை பழங்காலத்திலிருந்து 6 தத்துவ ஞானிகளைக் கொண்டது.

3. நியாயா (ஆராய்பவர்) தர்ஷணாகௌதமா

4. வைஷக்ஷா தர்ஷணா ரிஷி (அணுவை கண் / அணு எனக் கூறியவர்)

5. கன்க்ஷா தர்ஷணாகபிலர்

6. யோகா தர்ஷணாபதஞ்சலி

7. பூர்வ மிமாம்ஷா தர்ஷணாஜாய்மினி

8. உத்ரமீமான்ஷா தர்ஷணாபாதர்யானா () வியாஷர் (மஹா வேதாந்த தத்துவங்களைக் கொடுத்தது)

9. மனு என்பவர் ஸ்மிருதிகளை எழுதினார்.

10. வேதம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள்.

11. சபா, நமிதி என்ற இரு அவைகள் மன்னருக்கு உதவி செய்தது.

12. சபாவின் தலைவர் சபாபதி. சுபாவில் செல்வந்தர்கள், புரோகிதர்கள் காணப்பட்டனர்.

13. சமிதிபொதுமக்கள் பிரதிநிதிகள் காணப்பட்டனர்.

14. விதாதா என்ற சபை போர் செயல்களை கவனித்தது.

15. பிரதம மந்திரிபிரதானா

16. கருவூல மந்திரிசுமத்ரா

17. வருவாய் துறை மந்திரிஆமேத்தியார்

18. சோம் பானம், சுரா பானம் அருந்தினர்.

காப்பிய காலங்கள்

1. மகாபாரதம், இராமாயணம் போன்றவை உருவாயிற்று. பகவத்கீதை எழுதப்பட்டது.

2. உலகத்தின் மிகப்பெரிய காப்பியம் மகாபாரதம் ஆகும். இதனை எழுதியவர் வேதவியாசர்.

3. இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இராமாயணத்தில் இலட்சுமணன் மனைவியின் பெயர் ஊர்மிளா.

4. சூத்திர வகுப்பினர் மேல் ஜாதி பெண்களை திருமணம் செய்வது பிரத்திலோமா என்று தடை செய்யப்பட்டது.

5. மேல் ஜாதி ஆண்கள் தாழ்ந்த குல பெண்களை திருமணம் செய்தல் அநுலோமா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. தென்னிந்தாயவிற்கு வந்த முதல் ஆரியர் அகத்தியர்.

7. திருமணம் எட்டு வகைப்படுத்தப்பட்டது.

8. வாழ்க்கையில் நாற்பது சடங்குகள் செய்ய வலியுறுத்தப்பட்டது.

9. நியோகாவிதவைப் பெண் தன் கணவனின் தம்பியுடன் ஆண் குழந்தை பெறும் வரை வசிப்பது.

10. பிரஜாபத்தியம் - சாதாரணமாக திருமணம் செய்தல்.

11. தெய்வம் - வேள்வி நடத்தும் பொழுது அந்தணருக்கு மகளை வழங்குதல்.

12. பிரம்மம் - சீதனத்துடன் தன் மகளை தன் குலத்தில் மணம்.

13. அர்ஷம் - பசுக்களை பெற்றுக் கொண்டு மணம்.

14. காந்தர்வம் - சுயம்வரம் () காதல் மணம்.

15. பைசாசம் - பலாத்கார மணம்.

16. ராட்சசம் - பெண்களை கடத்திக் கொண்டு திருமணம் செய்தல்.

வர்ணங்கள் - சாதிகள்

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியாவில் நான்கு வகுப்புகள் இருந்ததாக Zend Avesta என்ற ஈரானிய நூல் குறிப்பிடுவது.

2. அந்த நான்கு வகுப்பினர்கள் பின்வருமாறு:

3. 1. புரோகிதர் 2. போர்வீரர் 3. குடியானவர் 4. கைவினைஞர்

4. இந்த நான்கு வர்ணங்களும் வேதகால வர்ணங்களும் வெவ்வேறானவை.

5. இருக்கு வேதத்தில் 10வது மண்டலத்தில் உள்ள புருஷசூக்தம் என்ற பகுதி வேதகால வர்ணத்தை பற்றி குறிப்பிடுகிறது அதன்படி வர்ணம் என்ற சொல் ஆரிய நிறத்தைக் குறிக்கின்றது.

6. தாஸ்யவர்ணம் என்ற சொல் தாசர்கள், தாஸ்யூக்கள், என்றும் குறிப்பிடப்படுகிறது.

7. இருக்கு வேத காலத்தில் தோன்றிய நால்வகை வர்ணங்கள், யஜூர் வேத காலத்துக்குள் நன்கு வளர்ச்சியடைந்தது.

8. ரிக் வேதத்தின் 10வது மண்டலம் பிற்சேர்க்கை என்பது குறிப்பிடத்தக்கது.

9. தாஸ்யூக்களிடம் போர் புரிந்தவர்கள் இராஜன்யர் என்றும் போரில் தோல்வியடைந்த தாஸ்யூக்கள் (அடிமைகள்) சூத்திரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

10. விவசாய தொழிலை மேற்கொண்டவிஸ்என்று அழைக்கப்பட்டவர்கள் வைசியர்கள் என்னும் இவர்களுக்கு மந்திரங்களை ஓதி யாகங்களை நடத்தியவர்கள் பிராமணர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

11. Hitopadesha (Hita + Upadesha. = Counsel or advice with widom. Hitopadesha என்ற நூலை எழுதியவர் நாராயண பண்டிட் ஆவார்

12. இந்நூல் பஞ்ச தந்திர கதைகளுக்கு மூல காரணமாக விளங்கியது.

பஞ்ச தந்திரக் கதைகளை (200 B.C)

1. எழுதியவர் விஷ்ணு சர்மா ஆவார்.

2. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் சமய அமையின்மை காணப்பட்டதால் சீனாவில் கன்ஃபூசியாக, பாரசீகத்தில் பார்சி மதத்தை தோற்றுவித்த ஜொராஸ்டரர், இந்தியாவில் மகாவீரர், புத்தர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தனர்.