Type Here to Get Search Results !

வரலாறு | Part 15 | 42 Questions

History in Tamil | Part 15

பாமினி அரசுகள்

பாமன்ஷா (1347 – 1358)

1. சான்று: புர் ஆனி ஆசீர் என்ற நூல்

2. டீல்லி சுல்தான்களின் ஆட்சி மறைவுக்குப்பின் எழுந்த சுதந்திர முஸ்லீம் அரசுகளில் முக்கியமானது பாமினி அரசு

3. பாமினி அரசு 1347ல் நிறுவப்பட்டது

4. ஆசன் கங்கு 1347ல் பாமினி அரசை நிறுவினார்.

5. கங்கா என்பது பிராமன் பெயர் என்று சிலர் கூறுகின்றனர்

6. தந்தை: இசுபந்தியார்

7. தலைநகரம்: 1422 வரை சூல்பர்கா என்கிற ஆசனாபாத்

8. ஆட்சி எல்லைகள்: வடக்கு வயின் கங்கா தெற்கு: கிருஷ்ணா நகரி

9. மேற்கு: தௌலதாபாத் கிழக்கு: போங்த்

10. அரசு நான்கு தரப்பாக பிரிக்கப்பட்டது:

1. குல்பர்க்கா 2. கேளலதாபாத் 3. பீரார் 4. பீடார்

11. இவர் 1358ல் இறந்தார்

முகமது ஷா I 1358 - 1375

12. ஆட்சிக் காலம் முழுவதும் வாரங்கல் மற்றும் விஜயநகர அரசுடன் போரிட்டார்

13. விஜய நகர அரசர் புக்கரைக் கொன்றவர்

முஜாஇத் ஷா – 1375 - 1378

14. இவர் உறவினர் தாவூத் என்பவர் செய்த சதியால் கொல்லப்பட்டார். தாவூத் அரியணை ஏறினார்

முகமது தாவூத்  I - 1378

15. தாவூத் முஜாகித் ஷாவின் மகள் ரூத்பர்வர் ஆகா என்பவரால் கொல்லப்பட்டார். ஆசன் கங்குவின் நான்காவது மகன் முகமது கானின் மகன் முகமது ஷா ஆட்சி பிடித்தார்.

முகமது ஷா II 1378 - 1397

16. அரிஸ்டாட்டில் எனப்பட்டார்

பெரோஷ் ஷா பாமன் - 1397 - 1422

17. பெரோஸபாத் நகரை அமைத்தார்

18. 1406ல் விஜயநகர அரசுடன் போரிட்டு வென்றார்

19. 1420ல் தோற்றார். பின் ஆட்சியை தம்முடைய சகோதரன் அகமதுவிற்கு அளித்தார். அகமது இவரை கொன்று விட்டார்

20. இவருடைய குல்பர்க்கா காலம் முடிவுற்றது

அகமது ஷா 1422 - 1435

21. விஜயநகர பேரரசு இவருடன் சமாதானம் பேசியது வாரங்கள் தோற்கடிக்கப்பட்டது. மாளவம் தோற்கப்பட்டது

22. இவரது காலத்தில் இருந்து பீடார் காலம் துவங்குகிறது

23. குரோசாவின் கவிஞர் ஷேய்க் ஆஜரீ பீடார். அரண்மனைக்கு வந்தார். அரண்மனை கதவில் கவிதையை மௌலானா ஷர்ப் - தீன் மீஜான்தீரன் எழுதினார்

24. லாவுதீன் II 143 - 1457

25. ஹீமாயூன் 1458 – 1461

26. நிஜாம் ஷா 1461 – 1463

27. மூன்றாம் முகமது 1463

28. இவரின் அமைச்சர் முகமது கவான் ஆவார். இவரது காலத்தில் இரஷ்யா நாட்டுப் பயணியான  Althanasius Nikitin (1470 – 1474) பாமினி அரசிற்கு வந்தார்.

29. சங்கமேஸ்வரர் அரசருடன் போரிட்டு கேல்னான் கோட்டையை கைப்பற்றினார்

30. கேவா விஜயநகர பேரரசிடமிருந்து கைப்பற்றப்பட்டது

31. 1478ல் இரிசாவுடன் போர்

32. முக்கிய அம்சம்: 1481ல் காஞ்சிபுரம் கைப்பற்றப்பட்டது

33. முகமது காவன் தாக்கப்படுதல்

34. இவரது காலத்தில் அல்தானசியல் நிகிதன் என்ற ரஷ்ய பயணி சுற்றுப்பயணம் செய்துள்ளார்

35. முகமது ஷா: இவர் அமீர் ஆலிபரித் என்பவரின் கைப்பிடியில் இருந்தார்

36. பரீத் தக்காணத்தின் குள்ளநரி எனப்பட்டார். பாமினி அரசின் கடைசி அரசர் : கலீ முல்லா ஷா

37. பாமினி அரசு சிதைவடைந்த பின் தக்காணத்தில் ஐந்து சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டது

பகுதி : துவக்கியவர் மரபு

a. அகமதுநகர் : நிசாம் சாகி

b. கோல்கொண்டா:  குதூப் சாகி

c. பீஜப்பூர் : ஆதில் சாகி

d. பீரார் : இமாத் சாகி

e. பீடார் பரீத் சாகி

38. பாமினி அரசில் இருந்து பிரிந்த முதல் அரசு பீரார் ஆகும். 1484ல் இதனை பாதவுல்லா இமாத் ஷா என்பவர் துவக்கினார். 1574ல் அகமது நகருடன் இணைக்கப்பட்டார்.

39. கோல்கொண்டா: வாரங்கல்லைச் சார்ந்த பகுதி கோல்கொண்டாவகும். இதனை குலி ஷா என்பவர் துவக்கினார்

40. அகமது நகரின் சிறந்த தளபதி மாலிக் அம்பர்

41. பாமினி அரசின் சிறந்த நிர்வாகி முகமது காவன்


42. பாமினி அரசின் மாகணங்கள் தாரப்புகள் (Transfer) என பிரிக்கப்பட்டு அவை தாரப்புகளின் கட்டுபாட்டில் இருந்தது. விஜயநகர பேரரசின் வைரச் சுரங்கங்கள் இருந்தமையால் பாமினி அரசுகள் போரிட்டது.